Welcomes To Sri Kailasha Ashramam

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் ஸ்ரீ கைலாச ஆஸ்ரமம் அன்புடன் வரவேற்கிறது



sadashiva temple nerur



ஸ்ரீ கைலாச ஆஸ்ரமம்

நெரூர் சதாசிவ பிரமேந்திரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது ஸ்ரீ கைலாச ஆஸ்ரமம். இதனை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ சதாசிவானந்த சுவாமிகள். இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆ. நாகூர் என்னும் ஊரில்
20-03-1909 வருடம் பிறந்தார். இளமையிலேயே ஆன்மிக தேடல் நிறைந்தவராக இருந்த இவர் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் நிலையாக தங்கி ஸ்ரீ கைலாஸ் ஆஸ்ரமத்தை உருவாக்கி ஆன்மிக பணியாற்றினார். 13-01-1985 அன்று சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார். அவர் காட்டிய வழியில் ஸ்ரீ கைலாச ஆஸ்ரமம் தொடர்ந்து ஆன்மிக பணிகள் ஆற்றி வருகிறது.




sadashiva temple nerur

ஸ்ரீலஸ்ரீ சதாசிவானந்த சுவாமிகள் சமாதி
Founder Of Sri Kailasha Ashramam